இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டுவிழா இன்று

இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டுவிழா இன்றாகும். 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரோயல் இலங்கை விமானப் படை என பெயரிப்பட்ட இலங்கை விமானப் படையிடம் ஆரம்பத்தில் எந்தவொரு விமானமும் இருக்கவில்லை.

முதன்முறையாக சிப்மர்மிக் ரக 4 விமானங்களுடன் தமது படையை பலப்படுத்திய விமானப் படை. மனிதாபிமான நடவடிக்கையின் போதும் விமானப்படை தமது பாரிய சேவையை முன்னெடுத்திருந்த நிலையில், தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமைய பாராட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்