முற்றாக முடங்கியது முகப்புத்தகம்

“உலகின் முன்னணி சமூகவலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தின் சேவை தற்காலிகமாக முடங்கியுள்ளது.

tamilcnn.lk

இன்று காலை முதல் மிக மெதுவாக இயங்கிய முகப்புத்தக இணையத்தள சேவைகள் தற்போது முற்றாக முடங்கியுள்ளது. இலங்கையில் தற்பொழுது பரவி வரும் இன வன்முறைக்கு இச் சமூக வலைத்தளங்கள் உதவி புரிவதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ள நிலையில் முகப்புத்தகச் சேவைகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்