புல்லாங்குழல் இசையால் அனைவரையும் கவர்ந்த நவீன் ஐயர் கனடா பயனம்

தமிழ் இசைத்துறை மற்றும் திரைப்படத்துறை ஆகியவற்றில் தனது புல்லாங்குழல் இசையால் அனைவரையும் கவர்ந்த நவீன் ஐயர் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார்.

சனிக்கிழமை 10ம் திகதி ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள உதயன் சர்வதேச விருது விழா- 2018 ல், தமிழ்நாட்டிற்கான உதயன் சர்வதேச விருதினைப் பெற்று மகிழவும்,

ஞாயிற்றுக்கிழமை 11ம் திகதி ஸ்காபுறொ ரெப்ஸ்கொட் வீதியில் அமைந்துளள தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள ” அக்னியுடன் நவீன் ஐயர் வழங்கும் இசை நிகழ்ச்சி” யில் கலந்து சிறப்பிக்கவும்.

ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் உதயன்  பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், வர்த்தகப் பிரமுகர் சங்கர் நல்லதம்பி மறறும்  தமிழ்ஈ பிசி இலங்கேஸ், மோட்கேஜ் முகவர் திரு விமால் நவரட்ணம் ஈசி

24 நியுஸ் அதிபரும் வர்த்தகப் பிரமுகருமான கிருபா கிசான், வர்த்தகப் பிரமுகர் ஸ்டென்சன் அருள்  உட்பட சிலர் கலந்து கொணடனர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கு காணபபடுகின்றன.

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்