‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு

கனடாவாழ் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுறுகின்றது. அவரைக் கொண்டாடும் முகமாக ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு இலக்கிய நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 21-04-2018
நேரம்: மாலை 3:00 தொடக்கம் 7:00 வரை

இடம்: தமிழ் இசைக் கலாமன்றம்

Unit# 3, 1120 Tapscott Road,
Scarborough, Ontario, M1X 1E8
Canada
(Tapscott / McNicoll Ave)

தொடர்புகளுக்கு: அகில் 1 416 822 6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்