சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இந்தியா – பங்களாதேஷ் மோதல்

சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர் பிறேமதாச மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

tamilcnn.lk

இலங்கை அணியுடனான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

1 கருத்து

உங்கள் கருத்தை சொல்லுங்கள்