ஓமந்தை A9 வீதியில் ஹயஸ் வாகனம் சற்றுமுன் தடம்புரண்டு விபத்து (video)

வவுனியா, ஓமந்தை A9 வீதியில் ஹயஸ் வாகனம் சற்றுமுன் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது .

குறித்த விபத்து அதி வேகத்தினால் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர் அத்துடன் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(video)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்