காரைதீவு கமு.பெண்கள் பாடசாலையின் இல்லவிளையாட்டு போட்டி-2018…

செய்தியாளர் ப.சஜிந்தன்

காரைதீவில் இடம் பெற்ற கமு.கமு.பெண்கள் பாடசாலையின் இல்லவிளையாட்டு போட்டி ஆனது 10.03.2018 அன்று மிக விமர்சையாக இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  ஏம்.ஏஸ்  அப்துல் ஜலீல்  மேலும் கல்முனை வலய விளையாட்டுத் துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், பழைய மாணவிகள், மாணவர்கள் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்  இன் நிகழ்வானது கனகரட்ணம் மைதானத்தில் 2.30 மணி அளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்