இந்தியா ஆறு விக்கட்டுக்களால் வெற்றி

நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்திய அணி ஆறு விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை எடுத்தது.

tamilcnn.lk

இந்திய வீரர்கள் ஒன்பது பந்துவீச்சுகள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை அடைந்தார்கள்.

இந்தியாவின் சார்பில் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்திய சர்துல் தாஹூர் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்