கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நாளை! – மூன்று இடங்களில் நடத்த ஏற்பாடு என்கிறார் சுமந்திரன்

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது” என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்றும் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

tamilcnn.lk

உள்ளூராட்சி சபைகள் எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து செயற்படவுள்ளன. அதற்கு முன்னதாக உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவேண்டும். அதற்கு அமைவாக நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பில் இந்தச் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்