தொடரூந்து பயண கட்டணம் அதிகரிப்பு

தொடரூந்து பயண கட்டணம் நூற்றுக்கு 15 சதவீதத்தில் எதிர்வரும் மாதம் முதல் அதிகரிக்கவுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி எதிர்வரும் மாதம் வௌியிடப்படும் என அதன் பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

2008ம் ஆண்டு முதல் இதுவரை தொடரூந்து பயண கட்டணம் அதிகரிக்கப்படாத நிலையில் பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளமையினால் இவ்வாறு தொடரூந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்