உதவும் கரங்களின் நிகழ்கால பதிவு

இன்றைய நாளில் உதவும் கரங்களின் நிகழ்கால பதிவாக கைதடி கிழக்கை சேர்ந்த திருமதி. பொன்னம்பலம் சிவரஞ்சினி அவர்களின் மகளின் நிலையை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உதவித்தொகையை வழங்கி இருந்தனர்.

இவர்களுக்கான இவ் உதவி தொகையை தங்களது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு திருமதி மங்களேஸ் குகந்தினி உதவும்கரங்களுக்கு வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் மேற்படி குடும்பத்தினருடன் எமது பணியாளர்களின் ஒரு பிரிவினருடனான நிழல் பிரதி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்