கிண்ணியா ஆயிலியடி தௌபீக் வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை

ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஆயிலியடி தௌபீக் வித்தியாலயத்தில் முதலாந்தர மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று(22) பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தமீம் தலைமையில் இடம் பெற்றது.இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. முனவ்வரா நளீம் உட்பட ஆசிரியர்கள்,பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்