உதவும் கரங்கள் மூலமாக கைதடி தெற்கு மின்னொளி முன்பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு

உதவும் கரங்கள் கைதடி அமைப்பில் (22.03.2018) இன்று பிறந்தநாள் கொண்டாடும் மயிலன் சுஜிந்தன்(ராஜா) அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு உதவும் கரங்கள் மூலமாக கைதடி தெற்கு மின்னொளி முன்பள்ளி 14 மாணவர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கினை ஆரம்பித்து கொடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்