படப்பிடிப்பின் போது அவிழ்ந்து விழுந்த நடிகையின் துண்டு ; நைசாக இணைய தளத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர்

சினிமா உலகில் கிசு கிசுக்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. அவ்வப்போது அவ்வகையான செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்படுவது வழக்கம். இந்நிலையில் ‘இப்படியெல்லாமா நடிகைகளுக்கு நடக்கும்’ என சற்று கவலைப்பட வைக்கும் கிசு கிசு செய்தி ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி குறும்படம் ஒன்றில் நடித்த சிறிய நடிகை ஒருவரின் ஆபாச படத்தை, தயாரிப்பாளர் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறும்பட படபிடிப்பில் நடிகை துண்டோடு குளிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அப்பொழுது எதிர் பாராத விதமாக நடிகையின் துண்டு அவிழ்ந்து விழுந்து ஒட்டுதுணியில்லாமல் நிற்க, அந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் பதற்றமடைந்த நடிகை அந்த காட்சிகளை அழித்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் அழித்துவிட்டோம் என வாக்கு கொடுத்துவிட்டு, இறுதியாக அதனை சமூக வலைதளங்களில் நைசாக பதிவிட்டுவிட்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குறிப்பிட்ட நடிகை உபேந்திர குமார் என்ற குறிப்பிட்ட தயாரிப்பாளரின் மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரை இப்பொழுது கம்பி என்ன வைத்திருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்