ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரைதீவிற்க்கான பிரதேச காரியாலயம்

(கே.எம்.கபில்)

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரைதீவிற்க்கான பிரதேச காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வானது நாளை(2018/03/12) காலை 10.30மணியளவில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்ரம கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் புதிய காரியாலயம் அமைந்துள்ள விபுலானந்த சதுர்க்கம் அருகில் அனைத்து பொதுமக்களையும் அன்புடன் அழைக்கின்றனர் கட்சி உறுப்பினர்கள்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்