“தென்மராட்சி விழா” தென்மராட்சி அழைக்கிறது

தென்மராட்சி பிரதேசத்தின் அபிவிருத்தியை குறிப்பாக எம்பிரதேசத்தின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முக்கிய குறிக்கோளாக்கொண்டு செயல்படும் தென்மராட்சி அபிவிருத்தி ஒன்றியம் (TDF) எம்மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக தென்மராட்சி விழாவினை நடாத்துகிறது. தென்மராட்சி அபிவிருத்தி
ஒன்றியம் சர்வதேசரீதியாக செயல்பட்டுவரும் அமைப்பாகும். இது ஒரு தன்னார்வ தொண்டுநிறுவனம் ஆகும்.

சகல உறவுகளும் தென்மராட்சி விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

web – www.Thenmaradchi.org

தொடர்புகட்கு – சுரேஸ் – 416-856-9795
வி. எஸ். துரைராசா – 647-829-4044
திரேசா செல்வன் – 416-560-5532
இடம் : CCCS Community Ont. 2330 Midland Av. Toronto – M1S 5G5

காலம் : 21 சனிக்கிழமை April – 2018 5-30 மணிக்கு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்