காருக்குள் நிர்வாணம், அரை குறை குளியல்: கோடீஸ்வர வாரிசுகளின் வாழ்க்கை

பெரும் கோடீஸ்வர வாரிசுகள் தமது ஆடம்பர வாழ்வை வெளியுலகிற்கு காட்டுவது ஒன்றும் புதுமையல்ல.

இன்ஸ்டகிராம் போன்ற சமூகதளம் இதற்கு வெகு பிரபலம்.

இதனூடாகவே பெரும் கோடீஸ்வரர்கள் தமது தினசரி வாழ்க்கை, ஆடம்பரச் செலவு, கார்கள் என அனைத்தையும் உலகிற்கு காட்டுவர்.

அந்தவகையில் ஹங்கேரி நாட்டின் கோடீஸ்வர நாட்டு வாரிசுகள், தமது வாழ்வை இன்ஸ்டகிராம் ஊடாக காட்டும் ‘richkidsbudapest’ என்ற கணக்கு பிரபலமாகி வருகின்றது.

அந்த வகையில் அவர்கள் பகிரும் சில படங்கள் இதோ.

 

🌟 READY FOR BLACK FRIDAY? #richkidsbudapest

A post shared by RICH KIDS BUDAPEST (@richkidsbudapest) on

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்