தாயும், மகளும் வெட்டிக்கொலை

இப் படுகொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட இருபெண்களில் தாயின் வயது 59 எனவும் மகளின் வயது 40 எனவும் இருவரும் இகிரியகொட – மாபகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது.

இந்த இரட்டைக்கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்