நீரில் மூழ்கிய பெண்ணும், ஆணும் சடலமாக மீட்பு ! நடந்தது என்ன ?

பேருவளை, கெச்சிமலைப் பகுதியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, புதுக்கடையைச் சேர்ந்த பெண்ணும், ஆணும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்