தற்போது வெளியாகி வெற்றி நடைபோடும்; ராணி கிரேஷன்ஸ்ன் காதல் பாடல்

ராணி கிரேஷன்ஸ் குழுவினரால் காதல் பாடல் வெளியிடப்பட்டு சிறப்பாக அனைவரின் மனதையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலை இப்போது நீங்களும் பார்க்கமுடியும். பாடல் தொடர்பான கருத்துக்களை பதிவிடலாம்,,,

ஒளிப்பதிவு-ராணி கிரேஷன்ஸ்
பாடகர்கள் -யனு, ஜென்னி சுவேதா
கதை -நவில்ராஜ்
படத்தொகுப்பு-யனு
பாடல்வரிகள் -யனு

இயக்குனர் நவில்ராஜ் அவர்களின் மூன்றாவது படைப்பாகும் என்பது குறிப்பான விடயமாகும்.

இயக்குனர் நவில்ராஜ் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் Tamilcnn இணையத்தளத்தின் நல்வாழ்த்துக்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்