முகேஷ் அம்பானியின் மருமகளுக்கு தயாராகும் தங்க சேலை… பெறுமதி தெரியுமா?

மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கு, விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளது.

மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தவுள்ள நிலையில், தற்போது பலரும் ஆச்சரியப்படுமளவுக்கு ஒரு செய்தி கசிந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் மருமகளுக்கு 50 லட்சம் இந்திய ரூபாய்கள் பெறுமதியான தங்க சேலையொன்று, தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சேலையினை 36 நெசவாளர்கள் இணைந்து அழகுபடுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த தங்க சேலைக்கு பொருத்தமான வைர ரவிக்கையும் தயாராகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்