பேராதனை பல்கலைக்கழகத்தில் தீப்பரவல்

பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பிரிவில் இன்று பிற்பகல் தீப்பரவியுள்ளது.

இந்நிலையில் கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீப்பரவல் அணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மின்சார கசிவால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்