Ajax நகரசபையில் மே 18, தமிழரின் நினைவேந்தல் நாளாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழர் நினைவு அறக்கட்டளையும்நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தினால் இந்த செயற்பாடு சாத்தியமானது. இதுபோன்று  Markham, Mississauga, Stouffville ஆகிய இடங்களுக்கும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டு செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்