சூப்பர் சிங்கர் பிரகதி கரம் பற்றப்போகும் ஆண்மகன் இவர் தான்!

தமிழ்நாட்டில் பிரபலமான தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நடாத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்ட அமெரிக்காவை சேர்ந்த இந்திய பெண்ணான பிரகதி தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறார்.

இசை நிகழ்ச்சிகள், இசை ஆல்பம்கள், மற்றும் பின்னணி பாடகி என ரொம்ப பிசியாக இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

இவர் தென்னிந்திய நடிகர் அசோக் செல்வனை காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் தங்களது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவருகிறார்களாம்.

அசோக்செல்வன் தமிழில் தெகிடி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்