நிர்வாணமாக வந்தால் மட்டுமே இங்கு செல்ல முடியும்!

லண்டனில் உள்ள பிரபல அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள், நிர்வாணமாக மட்டுமே வர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள ”பலைஸ் டி டோக்கயா” என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

இங்கு இயற்கை ஓவியங்கள் பல பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வருபவர்கள், நிர்வாணமாக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இங்கு ஏராளமான பார்வையாளர்கள் நிர்வாணமாக வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்