காதலர்களுக்கு கட்டாயம் இது நடக்குமாம்!!

அமெரிக்காவில் உள்ள லுாசியானா மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர், பலர் பட்டினியால் மரணித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணித்த அனைவரும் தற்போது ஆவிகளாக இன்னும், அதே பகுதியில் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அங்குள்ள காதலர்கள் பலர், ஜோடியாக மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளுக்குச் செல்லும் காதல் ஜோடிகளுக்கு, அங்குள்ள ஆவிகளின் குரல் கேட்பதாக கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்