யூத இனப்படுகொலையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

ஹிட்லரின் யூத இன அழிப்புக்கு, அமெரிக்கா பாரிய உதவிகளை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.

ஹிட்லரின் ”யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம்” தொடர்பான பல மர்மங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, மனிதாபிமானமற்ற இனப்படுகொலையாக யூத இனப்படுகொலை அறியப்பட்டுள்ளது.

இந்த கொடிய படுகொலைகளுக்கு அமெரிக்கா பாரியளவில் உதவியளித்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அந்த நேரத்தில் அமெரிக்கா இரகசியமாக ஹிட்லருக்கு பல ஆதரவுகளை வழங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த யூத இனப்படுகொலைகள் தொடர்பான மர்மங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்