ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதிவிநாயகர் தேவஸ்தான மகோற்சவ திருவிழா

ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதிவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெரும் திருவிழாவின் தேர்திருவிழா உற்சவம் 13.05.2018 திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

காலை 6.30 மணிக்கு அபிஸேகம் 9 மணிக்கு வசந்த மண்டபப்பூசை இடம்பெற்று 10 மணிக்கு இராத ஆரோகணம் இடம்பெறவுள்து. தேர்உற்சவத்திற்கான நேர்முக வர்ணனையை அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் செஞ்சொற்வேந்தர் எஸ்.ரி.குமரன் வழங்கவுள்ளார் என தேவஸ்தானத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்