ஆட்­டம் சம­நிலை!

கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­ கம் யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தும் அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ ரில் நேற்­று­முன் தி­னம் இடம்­பெற்ற இரண்டு ஆட்­டங்­கள் சம­நி­லை­யில் முடி­ வ­டைந்­தன.

யங்­கம்­பன்­ஸிள் மைதா­னத்­தில் இடம் பெற்ற உடுப்­பிட்டி யுத், அண்ணா சிலை­யடி அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆட்­டத்­தில், நிர்­ண­ யிக்­கப்­பட்ட நிமி­டங் களின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பெற்­றதை அடுத்து ஆட்­டம் சம­நி­லை­யா­னது.

உடுப்­பிட்டி நவ­ஜீ­வன்ஸ், நியூட்­டன் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆட்­டத்­தில் நிர்­ண
யிக்கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் எது­வித கோல்­க­ளை­யும் பதி­வு­செய்­யா­ததை அடுத்து ஆட்­டம் சம­நி­லை­யா­னது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்