புலிகள் இல்லாத தேசத்தில் சமூக சீர்கேடு யாழில் பெண்கள் மது போதையில்

தமிழீழவிடுதலைப்புலிகள் காலத்தில் ஆம் 2009 மே 18ம் திகதிக்கு முந்திய காலத்தில் வடக்கு கிழக்கு தாயகத்தில் ஒழுக்கம் நிலவிய காலம் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் மாணவர்கள் எல்லோரும் ஒழுக்கத்துடன் வாழ்ந்த காலம்.

எந்தப்பெண்களும் மதுபானம் அருந்தி வாகனம் செலுத்திய வரலாறு இல்லை,

ஆனால் கடந்த ஒன்பது வருடங்களும் புலிகள் இல்லா தேசத்தில் ஒழுக்க சீர்கேடுகள் மதுபான பாவனைகள் வாள்வெட்டுக்கள் என இளைஞர்கள் மத்தியில் மிக மோசமான சீர்கேடுகள் அதிகரித்துள்ளன.

அதையும் தாண்டி பெண்கள் மதுபானம் அருந்தி வாகனத்தில் வலம்வரும் துப்பாக்கிய நிலைமையும் காணக்கூடியதாக உள்ளது ஆம் இன்று 15/05/2018

இரவு 8.20 மணிக்கு

யாழ்பாணம் கோப்பாய் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று இரவு 8:20 மணியளவில் நடந்துள்ளது.

கோப்பாய் வீதியில் போக்குவரத்து பொலிசார் சோதனைகளில் ஈடுபட்ட போது, மோட்டார்சைக்கிளில் வந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு பெண்களை பொலிசார் சோதனையிட்டனர். அந்த பெண்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஒட்டிவந்தது கண்டறியப்பட்டது.

யார் பெற்ற மகளீரோ தெரியவில்லை இதை தடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை என்பதை நாம் மறக்க கூடாது அல்லவா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்