மணல் திட்டில் நுால் வெளியீடு

வ. ராஜ்குமாா்

கிண்ணியா பேனா இலக்கிய பேரவை ஏற்பாடு செய்த பொது வெளி உரையாடலும் கவிஞர் மஜீத் அவர்களின் ரத்த நதி ஓடும் செம்மண் கவிதை நூலின் அறிமுக நிகழ்வும் 14 – 05 -2018 திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு கிண்ணியா உப்பாறு கடற்கரை மணல் திட்டில் நடைபெற்றது. இதன் போது பேனா இலக்கியப் பேரவையின் பணிப்பாளர் ஜே.பிரோஸ்கான் அவர்கள் குரல், நேயம் பத்திரிகையின் ஆசிரியர் எம்.எஸ்.எம்.நியாஸ் அவர்களுக்கும், சட்டத்தரணி கிண்ணியா சபருள்ளா அவர்களுக்கும் பிரதி வழங்குவதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்