அச்சுவேலியில் மின்னல்தாக்கி இளம்பெண் காயம்!!

அச்­சு­வேலி தோப்­புப் பகு­தி­யில் நேற்று பிற்பகல் 3 மணி­ய­ள­வில் இடி முழக்­கத்­து­டன் மழை பெய்து கொண்­டி­ருந்­த­போது, அலை­பே­சி­யில் உரை­யா­டிய பெண் ஒரு­வர் மின்­னல் தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அச்­சு­வேலி வைத்­தி­ய­சா­லை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­ய­ரான எஸ்.செல்­வ­லதா (வயது-25) என்­பரே படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.
வைத்­தி­ய­சா­லை­யில் கடமை முடிந்து வீடு திரும்­பிக் கொண்­டி­ருக்­கும்­போதே இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­றுள்­ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்