புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை: நாளை நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படாமையால், நாளை  (18) ரமழான் நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

நேற்று மாலை கூடிய பிறை குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் எம்.எஸ்.எம். தஸ்லிம் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்