கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திற்கு கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தினை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு கடந்த வாரம் கல்லூரி சமூகம் கழிவகற்றல் உபகரணங்களை கேட்டிருந்தனர்.

அதனடிப்படையில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கெளரவ சி.தவராசா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் ஒரு தொகுதி வாளிகள் இன்றைய தினம் தோழர் செந்தூரனால் வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்