இளைஞர்களை கவர்ந்திழுத்த பிக்பாஸ் பிரபல நடிகை: வைரலாகும் வீடியோ..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வரும் ஜூன் 17 ம் தேதி முதல் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதன் டீசரும் வெளியாகிவிட்டது.

ஹிந்தி பிக்பாஸ் சர்ச்சைகளுக்கு மிகவும் பேர் பெற்றது. பார்த்தீர்கள் என்றால் நாமே அதிர்ச்சியாகிவிடும். இதில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகட் ஹினா கான்.

அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அண்மையில் இவர் உடற்பயிற்சி நிலையத்தில் ஓர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இது இளைஞர்களை மிகவும் கவர்ந்திழுத்துள்ளது. வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தற்போதை பாலிவுட்டின் ஹாட் இதுதானாம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்