திருடர்களை துரத்திய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

Staines Road மற்றும் Mantis Road சந்திப்பில் திருடர்களை வாகனத்தில் துரத்திய BMW வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அந்த சந்தியின் அருகில் உள்ள நபரொருவரின் வீட்டு மதிலுடன் மோதி விபத்து அடைந்துள்ளது.

இவ் சம்பவத்தில் திருட முனைந்தவர்கள் சென்ற Mercedes Benz வாகனம் Nielsen McLevin சந்திப்பில் உள்ள No Frills Parking Lot ல் கை விடப்பட்டு அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்