கூகுள் வரைபடத்தில் மோசமான காணொளியை வெளியிட்ட பெண்!

தாய்வான் நாட்டில் இளம்பெண் ஒருவர் தனக்கு வழிகாட்டிய கூகுள் மேப்பிற்கு மதிப்பெண் கொடுக்கிறேன் என்ற பெயரில் தனது மார்பகத்தை காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

நம்முடைய பயணத்தின்போது பயணவழிகள் தெரியாவிட்டால் அதனை தெரிந்துகொள்வதற்கான வசதி கூகுள் மேப்பில் உள்ளது.மேலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் உள்ளூர் வழிகாட்டிகளுக்கான புதிய தளம் ஒன்றை தொடங்கியது மட்டுமல்லாமல் தங்களது பயணம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது.

ஆனால், கூகுள் விதிமுறைகளை மீறி ஆபாசமான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தாய்வான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கூகுள் மேப்பில் தனது பயணத்திற்கான வழி அறிந்தவுடன் அதற்கு ஸ்டார் கொடுப்பதற்கு பதிலாக, தனது மார்பகத்தை காட்டி கமெரா முன்பு ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார்.சுமார், 18 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை குறிப்பிட்ட சிலர் மட்டுமே பார்வையிட்டுள்ளனர். இதனைப்பார்த்த பார்வையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் இதனை தடுக்க கூகுளில் வழிகள் மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்