உத்தியோகபூர்வமாக அறிமுகமாகியது Lenovo Z5 கைப்பேசி

Lenovo நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Lenovo Z5 தொடர்பிலான தகவல்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 6.2 அங்குல அளவு, 2246 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 16 மெகாபிக்சல்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 3300 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியின் விலையானது 202 அமெரிக்க டொலர்களளாக காணப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்