அட்டனில் இப்தார் நிகழ்வு

(க.கிஷாந்தன்)

அட்டன் டிக்கோயா நகரசபையில் முதன் முறையாக இப்தார் நிகழ்வு ஒன்று அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் சடையன் பாலேந்திரன் தலைமையில் 09.06.2018 சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்த இப்தார் நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப், அட்டன் டிக்கோயா நகரசபையின் உபதலைவர் பாய்ஸ் மற்றும் நகரசபையின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அட்டன் நகரம் சமாதான நகரம் என அழைக்கபடும் வகையில் மும்மத குருமார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்