சிறீதரன் எம் .பி யின் நிதி ஒதுக்கீட்டில் வலைப்பாட்டில் பொது நோக்கு மண்டபம்

கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் நிதி ஒதுகீடு பத்துஇலட்சமும் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீடு மூன்று இலட்சமுமாக பதின்மூன்று இலட்ச பெறுமதியில் வலைப்பாட்டு மக்களின் பயன்பாட்டிற்க்கு பொதுமண்டபம் உத்தியபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வலைப்பாட்டு பங்குத்தந்தை வசந்தன் அவர்களும் வலைப்பாட்டு வைத்தியர்,முழங்காவில் தமிழ் அரசுக் கட்சியின் அமைப்பாளர் திரு.த.குவேந்திரன்,யோ.தனராஜ், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் திருமதி ஜெயச்சித்திரா,திரு .எமிலியாம்பிள்ளை ,வலைப்பாட்டு கிராம அபிவிருத்தி சங்கம் தலைவர் இம்மானுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்