கிம் ஜாங் உன்னுடன் செல்பி எடுத்த தமிழர்! வைரலாகும் புகைப்படம்

சிங்கப்பூரில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் ன்னின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பாக சிங்கப்பூர் அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன் கிம்முடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இவரே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிங்கப்பூர் வந்த போதும் வரவேற்பு அளித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்