ஊடக அமைப்பின் இப்தார் நிகழ்வு

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றித்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஒன்றியத்தின் தேசிய தவிசாளர் றியாத் ஏ. மஜீட் தலைமையில் நேற்று (12) பாலமுனை “கஸமாறா ரெஸ்ட்டூரண்டில்” இடம்பெற்றபோது அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருப்பதையும், அல் ஹாபிழ் என்.எம்.அப்துல் ஹபீழ் மௌலவியினால் விஷேட பயான் நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம்.

(படங்கள் – பைஷல் இஸ்மாயில்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்