பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் புதிய வகுப்பறைக்கட்டடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ். இராதாகிருண்ணன் மாணவர்களிடம் கையளித்தார்.

கல்வி அமைச்சின் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய வகுப்பறை கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் செல்வி கிரேஸ் தேவயாளினி தேவராஜா ,நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வட மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் , கல்வி திணைக்கள அதிகாரிகள் உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்