அக்கரைப்பற்று அன்னை சாரதா பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் சந்தை…

அக்கரைப்பற்று அன்னை சாரதா பாடசாலையின் ஏற்பாட்டில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

மாணவர்கள் சிறுவர் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்