நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா பூசை நேர விபரம்

உயர் திருவிழா – 2018

தேர்த் திருவிழா

ஆயத்தமணி 3.00 மணி

காலைச் சந்தி 4.00 மணி

அபிஷேகம் 4.30 மணி

விஷேட பூஜை 5.30 மணி

ஸ்தம்ப பூஜை 6.00 மணி

வசந்தமண்டப பூஜை 7.00 மணி

அம்பாள் ஆரோகணம் 8.15 மணி

அம்பாள் தேரில் திருவீதியுலா 8.45 மணி

பச்சை சாத்தி அம்பாள் அவரோகணம் – 4.00 மணி

தீர்த்தத் திருவிழா

ஆயத்தமணி காலை2.00 மணி

காலைப் பூசை காலை3.00 மணி

அபிஷேகம் காலை 3.30 மணி

விஷேட பூஜை காலை 4.15 மணி

ஸ்தம்ப பூஜை காலை 4.30 மணி

திருப்பொற் சுண்ணம் காலை 5.00 மணி

வசந்தமண்டப பூஜை காலை 5.30 மணி

சுவாமி புறப்படல் காலை 6.00 மணி

முருகன் கோவில் காலை 6.15 மணி

வெளி நாகம்பாள் கோவில் காலை 6.30 மணி

ஞானவைரவர் கோவில்  காலை 7.00 மணி

வீரகத்தி விநாயகர் கோவில்  காலை 7.30 மணி

காட்டுக்கந்தன் கோவில்  காலை8 .00 மணி

நயினைச்சுவாமிகள் சமாதிக் கோவில் – காலை 8.15 மணி !

கங்காதரணியில் தீர்த்தமாடல் – – காலை 8.30 – 10 மணி

அறங்காவலர் சபை

ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்