மெசடோனியாவில் விபத்து- இலங்கையர் பலர் காயம்!!

மெசடோனியா நாட்டில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அகதிகள் பலர் பயணித்த வாகனமொான்று விபத்துக்குள்ளாகிறது.

அதில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பயணித்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விபத்து தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்