எலுமிச்சையுடன் பால்! என்ன நடக்கும் தெரியுமா..?

சரும அழகுக்காக ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.

வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை கொண்டே சருமத்தை பாதுகாக்கலாம்.

இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது.
தேவையானவை
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பீல் பவுடர்
ஒரு தேக்கரண்டி பச்சை பால்

இவை இரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து கெள்ளவும்.

இதனை உங்கள் முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வரை உலரவிட்டு, தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யலாம்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால் அழுக்குகள், கருமை நிறம் மாறி ஜொலிக்கலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்