நடு இரவில் அரங்கேறிய திகில் சம்பவம் -திக் திக் நிமிடங்கள் (காணொளி )

பேய் என்று கூறினாலே படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையிலேயே பேய் என்பது உண்டா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்றே கூறலாம்.

சில தருணங்களில் திருடர்களும் பேய் போன்று நடு இரவில் உலாவந்தே திருடுகின்றனர். இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்தும்.

மலேசியாவில் வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் அமானுஷ்ய சக்தியைப் போன்று மாடிக்குச் சென்றுள்ளார். இவை திருடுவதற்காக ஒரு பெண் தான் இவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது அமானுஷ்ய சக்தியா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்