ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவை புறக்கணிக்கிறது இஸ்ரேல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் புறக்கணிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.

தனது நாட்டுக்கு எதிரான பிரேரணையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதனால் இஸ்ரேல் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து அமெரிக்கா அண்மையில் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்