கோடை கால ஒன்று கூடல்

நமது தனி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, தஞ்சம் தேடி வந்த நமது தமிழினம் சுதந்திரமாக தடையேதும் இன்றி முன்னேறவும், நல்வாழ்க்கை வாழவும் புகலிடம் கொடுத்த நமது கனடா நாட்டின் கனடிய தினமன்று கனடா நாட்டு மக்கள் அந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் அதே தருணத்தில் நாமும் ஒன்று கூடி நமது நன்றியுணர்வைக் காண்பிப்பதை நோக்காகக் கொண்டு தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் கனடா நடாத்தும் கோடை கால ஒன்று கூடல் எதிர் வரும் ஜூலை மாதம் முதலாம் தேதி அன்று நீல்சன் பார்க்கில் நடைபெற உள்ளது.
தென்மராட்சியைச் சேர்ந்த அனைத்து மக்களும் தம் குடும்பத்தினர்களுடன் வருகை தந்து கனடிய தினத்தை மகிழ்வுடன் ஒன்று கூடிக் கொண்டாடி மகிழ்ந்து செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

எல்லா வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள், காலை, மதிய உணவுகள், மாலைச் சிற்றுண்டிகள் வழங்கப் படும். ஒடியல் கூழும் பரிமாறப் படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

Thenmaradchi Development Foundation’s Canada Day Picnic

Address: 1555 Neilson Rd, Scarborough, ON
Neilson Park – Scarborough – Picnic Area 1

தொடர்புகளுக்குக் கீழ்கண்ட சங்க அங்கத்தினர்களை அணுகுங்கள்

Mr. V. S. Thurairaja – 647-829-4044
Ketha – 416-677-4707
Ramanan Ramachandran – 416-670-6467
Selvan Satn – 416-315-4292

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்